Tuesday, February 24, 2009

கண்ணுக்கு....

A nice Tamil song:

கண்ணுக்கு மை அழகு , கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழி அழகு , கார் கூந்த்தல் பெண்ணழகு

இளமைக்கு நடை அழகு , முது மைக்கு நரையழகு
கள்வர்க்கு இரவழகு, காதலற்க்கு நிலவழகு

நிலவுக்கு கரையழகு, பறவைக்கு சிறகழகு
அவ்வைக்கு கூணழகு, அன்னைக்கு சேயழகு

விடிகாலை விண்ணழகு, விடியும்வரை பெண்ணழகு
நெல்லுக்கு நாற்றழகு, தென்னைக்கு கீற்றழகு

ஊருக்கு ஆறழகு, ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு ழ அழகு, தலைவிக்கு நான் அழகு.

No comments:

Post a Comment